Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா

கேள்வி Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா… பதில் இந்த அடைப்பு எதனால் எற்பட்டது என்பதை பொறுத்து தீர்வு மாறுமடும் உதாரணமாக காச நோயினால் இந்த அடைப்பு ஏற்பட்டிருந்தால் பேலியோவினால் தீர்வு கிடைக்காது கேள்வி எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா ? பதில் இது நபருக்கு நபர் மாறுபடும் மேடம் நிறைய விஷயங்கள் உள்ளன இதை ஒரு வரியில் அல்லது ஒரு பதிவில் விளக்க முடியாது எளிமையாக சொல்லவேண்டும் … Continue reading Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா