An Introduction to Revenue Department and Health Department

An Introduction to Revenue Department


English Persian Tamil English Tamil
32 District

 

ஜில்லா மாவட்டம் District Collector மாவட்ட ஆட்சித்தலைவர்
REVENUE DEPARTMENT
District ஜில்லா மாவட்டம் District Revenue Officer / DRO மாவட்ட வருவாய் அலுவலர்
76 Revenue Division கோட்டம் Revenue Divisional Officer / RDO கோட்டாச்சியர்
220 Taluk / Circle !! தாலுக் வட்டம் Tahsildhar வட்டாச்சியர்
1127 Firha பிர்கா குறுவட்டம் Revenue Inspector (RI) வருவாய் ஆய்வாளர்
16564 Revenue Village வருவாய் கிராமம் Village Administrative Officer (VAO) கிராம நிர்வாக அலுவலர்
Village கிராமம் Village Assistant (VA) கிராம உதவியாளர் தலையாரி

 

  • Once upon a time, before the era of service tax for mobiles and income tax for salaried persons, Tax on Lands were the main source of revenue for the governments
  • That is the reason why the department that was concerned with collection of land taxes was called Revenue Department
  • Different rates of taxes were laid as per the nature of the land
  • The British adapted the Mughal Revenue Setup and used the same terms. That is why most terms (like jamabandi) in Revenue Department are in Persian
  • The main work of the Revenue department was COLLECTION OF TAXES – Hence the person heading the department got the name Collector.
  • Have you heard the term Circle Inspector? and wondered what it means. It means that those days, there was only one inspector for the who circle ie One Inspector for the entire Tahsil. That is only around 300 inspectors for the whole of TN
  • Even today, the main arm of the government in civilian services is revenue department.

-oOo-



அசல் أصل மூலம்
மாஜிماضي முந்தைய
அத்து حد வரம்பு
முகாம்مقام தங்குமிடம்
அத்தர் عطر மணப்பொருள்
முலாம்ملام மேற்பூச்சு
அமுல் عمل நடைமுறை
ரத்துرد விலக்கு/நீக்கம்
அனாமத்أنعمت கேட்பாரற்ற
ரசீதுرصيد ஒப்புப் படிவம்
அல்வாحلوه இனிப்பு
ராஜிراضي உடன்பாடு
ஆஜர்حاظر வருகை
ருஜுرجوع உறுதிப்பாடு
ஆபத்துآفت துன்பம்
ருமால்رمال கைக்குட்டை
இனாம்انعام நன்கொடை
லாயக்لائق தகுதி
இலாகாعلاقة துறை
வக்கீல்وكيل வழக்குரைஞர்
கஜானாخزانة கருவூலம்
வக்காலத்துوكالة பரிந்துரை
காலிخالي வெற்றிடம்
வகையறாوغيره முதலான
காய்தாقاعدة
தலைமை/வரம்பு
வசூல்وصول திரட்டு
காஜிقاضي நீதிபதி
வாய்தாوعده தவணை
கைதிقيد சிறையாளி
வாரிசுوارث உரியவர்
சவால்سوال
அறைகூவல்/கேள்வி
சர்பத்شربة குளிர்பானம்
ஜாமீன்ضمان பிணை
சரத்துشرط நிபந்தனை
ஜில்லாضلعة மாவட்டம்
தகராறு تكرار வம்பு
தாவா دعوة வழக்கு
திவான் ديوان அமைச்சர்
பதில் بدل மறுமொழி
பாக்கி باقي நிலுவை
மஹால் محل மாளிகை
ஜமாபந்தி ஒன்றுகூடல்
ஃபிர்கா அலகு
மகசூல்محصول அறுவடை
மாமூல்معمول வழக்கம்

இது அரபு அல்லது, உருது, அல்லது பாரசீக மூலம்
இந்தியாவின் வருவாய் நிர்வாகம் செர் ஷா சூரியால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அக்பர் அதை விரிவுபடுத்தினார். ஔரங்கசீப் ஒழுங்குபடுத்தினார்
ஆங்கிலேயர்கள் வந்த போது, அதை அப்படியே எடுத்துக்கொண்டார்கள். Don’t reinvent the wheel என்பதன் அடிப்படையில் அதை அவர்கல்
அதில் சில சிறப்பம்சங்கள் பின்னாட்களில் வந்தன. உதாரணமாக நம்மிடம் (இதுவரை) Title Deed கிடையாது. நீங்கள் ஒரு நிலம் வாங்கினால், அது தொடர்பாக மூன்று இடங்களில் பதிவுகள் இருக்கும்
பதிவு துறை – இது பத்திரம்
வருவாய் துறை – இது பட்டா
அளவை துறை – சர்வே எண்
காரணம்
ஷெர் ஷாவின் வருவாய் துறையும்
சார்லஸ் ப்ரிடேலின் பதிவுத்துறையும்
டாட்டன்ஹேனின் மாவட்ட அலுவலர் கையேடும்
இதனால் தான் எளிதாக நிலத்தை திருட முடியாது.
-oOo-
ஜில்லாضلعة மாவட்டம்
ஃபிர்கா அலகு
இரண்டிற்கும் இடையில் இரு சொல் உள்ளது
அது தாசில் – வட்டம்
மற்றொரு சொல்லும் உள்ளது, தலையாரி
ஜில்லா – மாவட்டம் – கலெக்டர் – மாவட்ட ஆட்சித்தலைவர்
தாசில் – வட்டம் – தாசில்தார் – வட்டாச்சியர்
பிர்கா – குறுவட்டம் – வருவாய் ஆய்வாளர் ரெவன்யூ இண்ஸ்பெக்டர்
வருவாய் கிராமம் – கிராம நிர்வாக அலுவலர்
கிராமம் – கிராம உதவியாளர் – தலையாரி
இதில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், வருவாய் கிராமத்திற்கும் உருது சொல் இல்லை. காரணம் முதல் பதவி ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது, அடுத்த பதவி நம்மால் மாற்றப்பட்டது உருவாக்கப்பட்டது (கிராம மணியம் தான் – கிராம நிர்வாக அலுவலர் ஆனது. இது ஒரு சுவாரசியமான தனிக்கதை)
-oOo-
ஒரு காலத்தில் மாநிலத்திற்கே ஒரு ஐஜி தான் இருந்தார்
அப்பொழுது ஒரு வட்டத்திற்கு ஒரு காவல் நிலையம் தான் இருந்தது. அவர் தான் சர்க்கிள் இண்ஸ்பெக்டர்
வட்டம் – சர்க்கிள்
நம் மக்கள் சரியாகத்தான் பெயர் வைத்துள்ளார்கள்




An Introduction to Health Department

 

English Persian Tamil English Tamil
32 District ஜில்லா மாவட்டம் District Collector மாவட்ட ஆட்சித்தலைவர்
PUBLIC HEALTH DEPARTMENT
District ஜில்லா மாவட்டம்
40 Health Unit District (HUD) சுகாதார மாவட்டம் Deputy Director Health Services (DDHS) துனை இயக்குனர் சுகாதார பணிகள்
365 Block Primary Health Centre (Block PHC) முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம் Block Medical Officer (BMO)

Block Health Supervisor (BHS)

Community Health Nurse (CHN)

வட்டார மருத்துவ அலுவலர்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (வ.சு.மே)

சமுக  சுகாதார செவிலியர் (ச.சு.செ)

 

1619 (not sure of the present value) Additional Primary Health Centre (Additional PHC or PHC) ஆரம்ப சுகாதார நிலையம் Medical Offier (MO)

PHC Level Health Inspector

Sector Health Nurse (SHN)

மருத்துவ அலுவலர்

ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்

பகுதி சுகாதார செவிலியர் (ப.சு.செ)

8848 (not sure of the present value) Health Subcentre (HSC) துனை சுகாதார நிலையம் Health Inspector (HI )
Village Health Nurse (VHN)
சுகாதாய ஆய்வாளர் (சு.ஆ.)

கிராம சுகாதார செவிலியர் (கி.சு.செ)

-oOo-




.