Trust and faith….

Trust and faith….



333 BCE. Alexander’s army was passing through Cicilia (Modern day Turkey). Alexander the Great decided to take a bath in the icy water of the river Cidnus (Now called ‘Berdan’). The following day he developed fever, and gradually it led to febrile convulsions. The royal physicians accompanying the king were very scared and reluctant to treat him as they knew the consequence of any glitch in the treatment could cost their life. A physician named Philip from Acarnania was bold enough and came forward to treat Alexander. He prepared a medicinal draught for the seriously ill king. When Alexander was about to drink this potion, a letter arrived from Parmenio, one of his military generals. The letter accused that Persian king Darius III bribed Philip to poison Alexander. Alexander read the letter, and with the paper still in his hand, swallowed the cup of medicine. After finishing the medicine, he passed the letter to Philip. No, Alexander the Great did not die of poisoning; he recovered within a short time and led his army to conquer the world.





Many years later, in 1870, the Polish painter Henryk Siemiradzki described this incident in his painting. This story is so relevant for the present time. The story tells us about the importance of mutual trust between a doctor and a patient despite the harsh environment. If the trust is lost, no doctor will take the risk to treat a rare disease (how severe it is). And without a faith on his physician, no patient will progress towards recovery. Healing begins when both patients and physicians develop this trust.

கோவிட்19 தடுப்பு நடவடிக்கைக்கான பொது நடவடிக்கைகள் குறித்த கையேடு

கோவிட்19 தடுப்பு நடவடிக்கைக்கான பொது நடவடிக்கைகள் குறித்த கையேடு

  1. பொதுவான அறிவுரைகள்
  2. வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் / பிற நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  3. காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  4. பொது போக்குவரத்து உரிமையாளர்கள் / ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  5. மளிகைக்கடை / பழக்கடை / காய்கறி கடை / மீன் கடை / மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  6. அரசு அலுவலகங்கள் / தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  7. தங்கும் விடுதிகள் / உணவகங்களின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  8. கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  9. விடுகளில் வேலை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  10. குடியிருப்புகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  11.  வீட்டினுள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  12. குழந்தைகள் குறித்து கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்



  1. பொதுவான அறிவுரைகள்

  1. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரழிவு, அதிக உடற்பருமன், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருக்கவும்
  2. முறையான 2 அடுக்கு முகக்கவசம் பயன்படுத்தவும். கைகளை குறைந்தபட்சம் 40 முதல் 60 வினாடிகள் கழுவவும், உடல் நலன் இல்லை என்றால் வீட்டில் இருக்கவும்
  3. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த வித வேதியல் பொருட்களையும் பயன்படுத்தவேண்டாம்
  4. சந்தேகங்களை அலைபேசியில் / தொலைபேசியில் கேட்கவும். உடல் நலக்குறைவு என்றால் உடனே மருத்துவமனை செல்லவும்
  5. வீட்டில் தனிமைப்படுத்த வேண்டி இருந்தால் அடுத்தவர்களுடன் பழகவேண்டாம்
  6. ஏதாவது சந்தேகம் இருந்தால் 104 எண்ணிற்கு அழைக்கவும். அவசர சேவைக்கும் 108 எண்ணிற்கு அழைக்கவும்
  7. வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடவும்
  8. மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவவும்
  1. வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் / பிற நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கட்டிடத்தினுள் இடம் இல்லை என்றால் வெளியில் இடம் ஏற்படுத்த வேண்டும்
  2. கைகளை கழுவும் கிருமி நாசினி போதிய அளவில் இருக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் போது கைகளை கழுவ வேண்டும்
  3. உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் கருவிகள் போதுமான அளவு இருக்கவேண்டும். 37 டிகிரி செல்சியல் அல்லது 98.6 டிகிரி பாரன்ஹைட் வெப்பத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளரை அனுமதிக்கவேண்டும்
  4. காசோலை செலுத்தும் பெட்டியை வங்கிக்கு வெளியில் வைக்கவேண்டும். இதன் மூலம் வங்கிக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்
  5. பணம் கையாளுபவர்கள் தங்களின் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்
  6. தானியங்கி பணம் வழங்கியில் இருக்கும் காவலர்கள் தங்களின் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்
  7. அலுவலகம் மற்றும் தானியங்கி பணம் வழங்கி இரண்டும் அடிக்கடி கிருமி நாசினி கொன்று சுத்தப்படுத்தப்படவேண்டும்
  8. ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்
  9. கோவிட்19 குறித்த விபரங்களை அனைவரும் படிக்கும் படி வைக்கவும் வங்கியின் உள்ளேயும் வெளியேயும் வைக்கவும்



  1. காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. ரோந்து பணியில் இருக்கும் போது உங்களை நோய் தொற்றில் இருந்து காத்துக்கொள்ளவும்
  2. பிறரிடம் இருந்து 1-1.5 மீட்டர் அல்லது 6 அடி தூரம் கடைபிடிக்கவும்
  3. கைகளை கழுவவும்.. கைகளை கழுவாமல் முகத்தை தொட வேண்டாம்
  4. காய்ச்சல், இருமல், மூச்சு விட சிரமம் போன்றவை கோவிட்19 நோயின் அறிகுறிகள் என்று அறிந்து கொண்டு இவை இருந்தால் உடனே சிகிச்சை எடுக்கவும். நோய் தொற்று எற்பட்டதில் இருந்து 2 முதல் 14 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் ஏற்படலாம்
  5. பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு துணிகளை துவைக்கவும்.
  6. மருத்துவமனைகள், தனிமை படுத்தல் நிலையங்கள் போன்ற இடங்களில் அல்லது அவற்றின் அருகில் பணிபுரியும் போது கையுரை, முகக்கவசம் அணியவும்
  7. அலுவலக கோப்புகள், தாள்கள் பயன்படுத்தும் போது கையுறை பயன்படுத்தவும்
  1. பொது போக்குவரத்து உரிமையாளர்கள் / ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் வாகனத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவும்
  2. ஓட்டுனரும் நடத்துனரும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணியவேண்டும். வாகனத்தினுள் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும்
  3. கைகளை சுத்தம் செய்ய போதிய அளவு கிருமி நாசினி வாகனத்தில் இருக்க வேண்டும்
  4. இருக்கை அமைப்புகள் குறித்த அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும்
  5. பயணிகளின் வெப்பத்தை சோதிக்க வெப்பமானிகள் இருக்கவேண்டும்
  6. வாடகை சீருந்தில் முன் இருக்கையில் பயணிகளை அமர அனுமதிக்கக்கூடாது
  7. ஒட்டுனரோ, நடத்துனரோ கதவை திறந்தாலோ, அல்லது பயணிகளின் பொருட்களை கையாண்டாலோ, அவர்கள் தங்கள் கையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்
  8. காவல் துறையினரின் ஆணைகளை கடைபிடிக்க வேண்டும்
  9. சந்தை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்
  10. பயணம் முடிந்த பிறகு ஓட்டுனர்கள், நடத்துனர்கள், உதவியாளர்கள் கையை கழுவி, குளித்து, உடைகளை துவைக்க வேண்டும்
  11. வாகனத்தில் கோவிட்19 குறித்த விபரங்களை அனைவரும் படிக்கும் படி வைக்கவும்
  1. மளிகைக்கடை / பழக்கடை / காய்கறி கடை / மீன் கடை / மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கவும்
  2. கடையின் உள்ளேயும், வெளியேயும் சமூக இடைவேளையை கடைபிடிக்க போதிய வசதிகளை செய்து தரவும்
  3. தினமும் கிருமி நாசினி கொண்டு பொருட்கள் அலமாரிகள் போன்றவற்றை துடைக்கவும்
  4. பணிபுரிபவர்கள் முக கவசம் அணிய வேண்டும்
  5. பணிபுரிபவர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
  6. வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும்
  7. முடிந்தவரை வீட்டில் பொருட்களை கொண்டு கொடுக்கவும்
  8. கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி போதிய அளவில் இருக்கட்டும்
  1. அரசு அலுவலகங்கள் / தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. அனைத்து பணியாளர்களுக்கும் கோவிட்19 குறித்து கூறவேண்டும்
  1. தங்கும் விடுதிகள் / உணவகங்களின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 

  1. கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. சமூக இடைவேளையை பயன்படுத்தவும்
  2. கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைத்திருக்கவும்
  3. தொடாமல் வெப்பத்தை கண்டறியும் கருவி மூலம் உள்ளே வரும் அனைவரின் வெப்ப அளவை பார்த்து காய்ச்சல் உள்ளதா என்று சோதிக்கவும்
  4. கோவிட்19 குறித்த தகவல்களை அனைவரும் வாசிக்கும்படி வைக்கவும்
  5. கையால் தொடக்ககூடிய அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்யவும், துடைத்து வைக்கவும், கிருமி நாசினி பயன்படுத்தவும்
  6. முக கவசம் அணிவது கட்டாயம்
  7. ஆசிரியர்கள் தங்கள் உடல் நலன் மேல் அதிக கவனம் கொள்ள வேண்டும்
  8. அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்



  1. விடுகளில் வேலை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. வீட்டு வேலை செய்பவர்களுக்கு முக கவசம் அளிக்கவும். அவர்கள் வீட்டினுள் வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்
  2. தேவைப்பட்டால் மட்டுமே வீட்டிற்கு வெளியில் செல்ல வேண்டும்
  3. வெளியில் சென்று வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்
  4. போதுமான சமூக இடைவேளையை கடைபிடிக்கவும்
  5. உணவு பரிமாறும் போது கையுறை பயன்படுத்தவும்
  6. அவர்களுக்கு கோவிட்19 இருக்கும் என்று சந்தேகம் இருந்தால் அவர்களை சிகிச்சை எடுக்க சொல்லவும்
  1. குடியிருப்புகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. மின் தூக்கி பயன்பாட்டை முடிந்த அளவு தவிர்க்கவும். தவிர்க்கமுடியவில்லை என்றால் கிருமி நாசினி பயன்படுத்தவும்
  2. தூய்மை பணியாளர்களுக்கு போதிய உபகரணங்களை அளிக்கவும்
  3. போதுமான அளவு முக கவசம் மற்றும் கிருமி நாசினி வைத்துக்கொள்ளவும்
  4. மின் சாதனங்களை பழுது நீக்குவது, நீர் குழாய்களை பழுது நீக்குவது ஆகிய செயல்களை முடிந்த அளவு குறைவாக செய்யவும்
  5. விருந்தினர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
  6. விருந்தினர்களின் அடையாள அட்டை ஆகியவற்றை கையுறை அணிந்தே தொடும்படி காவல்காரர்களுக்கு அறிவுறுத்தவும்
  7. குடியிருப்பில் இருப்பவர்களுக்கு கோவிட்19 இருக்கும் என்று சந்தேகம் இருந்தால் அவர்களை சிகிச்சை எடுக்க சொல்லவும்
  1. வீட்டினுள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. வீட்டின் வெளியில் எதையும் தொடவேண்டாம்
  2. மின் தூக்கிகளை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கவும். அப்படியே பயன்படுத்த வேண்டி வந்தாலும் முழங்கையால் பொத்தான்களை தொடவும்
  3. படிகள், கைப்பிடிகள் ஆகியவற்றை தொடவேண்டாம். தொடவேண்டிய நிர்பந்தம் இருந்தால் சானிடைசர் வைத்து கைகளை கழுவவும்
  4. வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது முககவசம் அணியவும்
  5. கடைத்தெரு செல்லும் போது அதற்குரிய காலணிகளை அணியவும்
  6. வீட்டிற்கு வெளியில் இருக்கும் போது முகம், கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடவேண்டாம்.
  7. கடைத்தெரு செல்வதை முடிந்த அளவு குறைக்கவும்
  8. வெளியில் இருந்து வரும் போது கதவுகளை தொடுவதை தவிர்க்கவும். வீட்டில் இருப்பவர்கள் கதவை திறந்து விடுவது நல்லது.
  9. விருந்துக்கு செல்ல வேண்டாம். விருந்தினர்களை அழைக்கவேண்டாம். விழாக்களை தள்ளி வைக்கவும்
  10. தானியங்கி பணம் வழங்கி சென்ற பிறகும், ரூபாய் நோட்டுக்களை கையாளும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு கழுவவும்
  11. முடிந்த அளவு இணைய வழியாக கட்டணங்களை செலுத்தவும்
  12. வீட்டிற்கு வரும் மின்சாதன பழுது நீக்குபவர், மின்நுட்ப தொழிலாளி, நீர் குழாய் சீர் செய்பவர் ஆகியோர் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறுங்கள், அணிவதை உறுதி செய்யுங்கள்
  13. வெளியில் இருந்து வாங்கி வந்த பழங்களை, காய்கறி பொருட்களை கழுவுங்கள். பிற பொருட்கள் மீது கிருமி நாசினி பயன்படுத்துங்கள்
  14. வெளியில் செல்லும் போது கொண்டு செல்லும் பைகளை சூரிய வெளிச்சத்தில் வைக்கவும்
  15. வெளியில் இருந்து வந்தவுடன் கை / கால்களை கழுவும் குளிப்பது சிறந்தது
  16. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்கவும்
  17. தரை மற்றும் சுவர்களில் கிருமி நாசினி தெளிக்கவும். 1 சதம் சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் பயன்படுத்தலாம்



  1. குழந்தைகள் குறித்து கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. பிற குழந்தைகளுடனும், பெரியவர்களுடனும் பழகும் போது  சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
  2. கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடக்கூடாது என்றும், அடுத்தவர்களுடன் கை குலுக்குவதோ, கட்டிப்பிடிப்பதோ கூடாது என்றும் சொல்லிக்கொடுங்கள்
  3. விளையாட்டுப்பொருட்கள், புத்தகங்கள், வீட்டினுள் விளையாடுவது, கணினியில் விளையாடுவது, இணையவழி வகுப்புகள் என்று அவர்களை எதாவது செயலில் ஈடுபடுத்திக்கொண்டிருங்கள்
  4. பள்ளியில் இருந்து இணையவழியில் பாடம் எடுக்கும்போது அதில் ஈடுபாடுடன் கவனிக்கச்சொல்லுங்கள்
  5. அடிக்கடி சோப்பு வைத்து கை கழுவ சொல்லுங்கள். அதே போல் அவர்கள் பயன்படுத்தும் துண்டு போன்றவற்றை தனியாக வைத்திருக்கச்சொல்லுங்கள்
  6. வெளியில் சென்று விளையாடுவது, அல்லது குழுவாக இருப்பது ஆகியவற்றை தற்சமயம் ஊக்குவிக்க வேண்டாம்
  7. சுவர்கள், கைப்பிடிகள் ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்

An Introduction to Revenue Department and Health Department

An Introduction to Revenue Department


English Persian Tamil English Tamil
32 District

 

ஜில்லா மாவட்டம் District Collector மாவட்ட ஆட்சித்தலைவர்
REVENUE DEPARTMENT
District ஜில்லா மாவட்டம் District Revenue Officer / DRO மாவட்ட வருவாய் அலுவலர்
76 Revenue Division கோட்டம் Revenue Divisional Officer / RDO கோட்டாச்சியர்
220 Taluk / Circle !! தாலுக் வட்டம் Tahsildhar வட்டாச்சியர்
1127 Firha பிர்கா குறுவட்டம் Revenue Inspector (RI) வருவாய் ஆய்வாளர்
16564 Revenue Village வருவாய் கிராமம் Village Administrative Officer (VAO) கிராம நிர்வாக அலுவலர்
Village கிராமம் Village Assistant (VA) கிராம உதவியாளர் தலையாரி

 

  • Once upon a time, before the era of service tax for mobiles and income tax for salaried persons, Tax on Lands were the main source of revenue for the governments
  • That is the reason why the department that was concerned with collection of land taxes was called Revenue Department
  • Different rates of taxes were laid as per the nature of the land
  • The British adapted the Mughal Revenue Setup and used the same terms. That is why most terms (like jamabandi) in Revenue Department are in Persian
  • The main work of the Revenue department was COLLECTION OF TAXES – Hence the person heading the department got the name Collector.
  • Have you heard the term Circle Inspector? and wondered what it means. It means that those days, there was only one inspector for the who circle ie One Inspector for the entire Tahsil. That is only around 300 inspectors for the whole of TN
  • Even today, the main arm of the government in civilian services is revenue department.

-oOo-



அசல் أصل மூலம்
மாஜிماضي முந்தைய
அத்து حد வரம்பு
முகாம்مقام தங்குமிடம்
அத்தர் عطر மணப்பொருள்
முலாம்ملام மேற்பூச்சு
அமுல் عمل நடைமுறை
ரத்துرد விலக்கு/நீக்கம்
அனாமத்أنعمت கேட்பாரற்ற
ரசீதுرصيد ஒப்புப் படிவம்
அல்வாحلوه இனிப்பு
ராஜிراضي உடன்பாடு
ஆஜர்حاظر வருகை
ருஜுرجوع உறுதிப்பாடு
ஆபத்துآفت துன்பம்
ருமால்رمال கைக்குட்டை
இனாம்انعام நன்கொடை
லாயக்لائق தகுதி
இலாகாعلاقة துறை
வக்கீல்وكيل வழக்குரைஞர்
கஜானாخزانة கருவூலம்
வக்காலத்துوكالة பரிந்துரை
காலிخالي வெற்றிடம்
வகையறாوغيره முதலான
காய்தாقاعدة
தலைமை/வரம்பு
வசூல்وصول திரட்டு
காஜிقاضي நீதிபதி
வாய்தாوعده தவணை
கைதிقيد சிறையாளி
வாரிசுوارث உரியவர்
சவால்سوال
அறைகூவல்/கேள்வி
சர்பத்شربة குளிர்பானம்
ஜாமீன்ضمان பிணை
சரத்துشرط நிபந்தனை
ஜில்லாضلعة மாவட்டம்
தகராறு تكرار வம்பு
தாவா دعوة வழக்கு
திவான் ديوان அமைச்சர்
பதில் بدل மறுமொழி
பாக்கி باقي நிலுவை
மஹால் محل மாளிகை
ஜமாபந்தி ஒன்றுகூடல்
ஃபிர்கா அலகு
மகசூல்محصول அறுவடை
மாமூல்معمول வழக்கம்

இது அரபு அல்லது, உருது, அல்லது பாரசீக மூலம்
இந்தியாவின் வருவாய் நிர்வாகம் செர் ஷா சூரியால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அக்பர் அதை விரிவுபடுத்தினார். ஔரங்கசீப் ஒழுங்குபடுத்தினார்
ஆங்கிலேயர்கள் வந்த போது, அதை அப்படியே எடுத்துக்கொண்டார்கள். Don’t reinvent the wheel என்பதன் அடிப்படையில் அதை அவர்கல்
அதில் சில சிறப்பம்சங்கள் பின்னாட்களில் வந்தன. உதாரணமாக நம்மிடம் (இதுவரை) Title Deed கிடையாது. நீங்கள் ஒரு நிலம் வாங்கினால், அது தொடர்பாக மூன்று இடங்களில் பதிவுகள் இருக்கும்
பதிவு துறை – இது பத்திரம்
வருவாய் துறை – இது பட்டா
அளவை துறை – சர்வே எண்
காரணம்
ஷெர் ஷாவின் வருவாய் துறையும்
சார்லஸ் ப்ரிடேலின் பதிவுத்துறையும்
டாட்டன்ஹேனின் மாவட்ட அலுவலர் கையேடும்
இதனால் தான் எளிதாக நிலத்தை திருட முடியாது.
-oOo-
ஜில்லாضلعة மாவட்டம்
ஃபிர்கா அலகு
இரண்டிற்கும் இடையில் இரு சொல் உள்ளது
அது தாசில் – வட்டம்
மற்றொரு சொல்லும் உள்ளது, தலையாரி
ஜில்லா – மாவட்டம் – கலெக்டர் – மாவட்ட ஆட்சித்தலைவர்
தாசில் – வட்டம் – தாசில்தார் – வட்டாச்சியர்
பிர்கா – குறுவட்டம் – வருவாய் ஆய்வாளர் ரெவன்யூ இண்ஸ்பெக்டர்
வருவாய் கிராமம் – கிராம நிர்வாக அலுவலர்
கிராமம் – கிராம உதவியாளர் – தலையாரி
இதில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், வருவாய் கிராமத்திற்கும் உருது சொல் இல்லை. காரணம் முதல் பதவி ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது, அடுத்த பதவி நம்மால் மாற்றப்பட்டது உருவாக்கப்பட்டது (கிராம மணியம் தான் – கிராம நிர்வாக அலுவலர் ஆனது. இது ஒரு சுவாரசியமான தனிக்கதை)
-oOo-
ஒரு காலத்தில் மாநிலத்திற்கே ஒரு ஐஜி தான் இருந்தார்
அப்பொழுது ஒரு வட்டத்திற்கு ஒரு காவல் நிலையம் தான் இருந்தது. அவர் தான் சர்க்கிள் இண்ஸ்பெக்டர்
வட்டம் – சர்க்கிள்
நம் மக்கள் சரியாகத்தான் பெயர் வைத்துள்ளார்கள்




An Introduction to Health Department

 

English Persian Tamil English Tamil
32 District ஜில்லா மாவட்டம் District Collector மாவட்ட ஆட்சித்தலைவர்
PUBLIC HEALTH DEPARTMENT
District ஜில்லா மாவட்டம்
40 Health Unit District (HUD) சுகாதார மாவட்டம் Deputy Director Health Services (DDHS) துனை இயக்குனர் சுகாதார பணிகள்
365 Block Primary Health Centre (Block PHC) முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம் Block Medical Officer (BMO)

Block Health Supervisor (BHS)

Community Health Nurse (CHN)

வட்டார மருத்துவ அலுவலர்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (வ.சு.மே)

சமுக  சுகாதார செவிலியர் (ச.சு.செ)

 

1619 (not sure of the present value) Additional Primary Health Centre (Additional PHC or PHC) ஆரம்ப சுகாதார நிலையம் Medical Offier (MO)

PHC Level Health Inspector

Sector Health Nurse (SHN)

மருத்துவ அலுவலர்

ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்

பகுதி சுகாதார செவிலியர் (ப.சு.செ)

8848 (not sure of the present value) Health Subcentre (HSC) துனை சுகாதார நிலையம் Health Inspector (HI )
Village Health Nurse (VHN)
சுகாதாய ஆய்வாளர் (சு.ஆ.)

கிராம சுகாதார செவிலியர் (கி.சு.செ)

-oOo-




.