Abolish D.Pharm, B.Pharm, Pharm D Courses – Time for Drug ATM

50 years ago, the medicines had to be made at the Pharmacy. The Mixtures had to be “mixed” or “compound” have to be added. Hence the name “mixture” for many drugs and the term “compounder” as doctors assistant in many localities. Further, there was a long list of LININMENTS, OINTMENTS, PASTES etc



The pharmacist, who had to PREPARE THE DRUG, had to be very careful. Adding 5gm of a substance when 5 mg has to be added would be fatal. Hence Pharmacy was a specialist discipline and A Pharmacist was needed for each and every medical shop. That was the time such regulations were made. Only in that backdrop, it was made that a Pharmacy needs a Pharmacist



Today

All drugs are marketed in blister packs. There is no manufacturing taking place in the pharmacy. The drugs are made at the factories. Dose is determined in the factory. Quality Control is determined in the factories. Pharmacist just gives the tablet strip, syrup bottle, or ointment tube. There is no need for a specialist here. The job is as simple as the one done by someone at a supermarket. It is high time, Courses like B.Pharm, D.Pharm etc are stopped

Medicine has been evolving. Disciplines like Grief counselling, Nutrition, Diet, Transplant Co ordinator etc are coming up
If you can see the other disciplines, courses like Radio Operator are no more taught. In medicine too, We have to similarly stop out dated courses like D.Pharm, B.Pharm and increase the seats of MD Pharmacology and MD Pharmacologists should be appointed in disciplines like drug research etc. As an immediate measure, the rules and regulations mandating that only Pharmacist can man a pharmacy need to be modified

https://www.facebook.com/permalink.php?story_fbid=1883516151819476&id=100004833288178
வேலை வாய்ப்பு தேவை என்பதை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்

அதே நேரம்
நாம் அதை நேரடியாக பேச வேண்டுமே தவிர

தற்காலத்திற்கு பொருந்தாத சட்டத்தை ஆயுதமாக எடுத்து பிரச்சனையை பெரிதாக்கக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து மேடம்

அறிவிப்பு : மருந்து விநியோகத்தில் இயந்திரங்கள்

உடனடி விளைவு : மருந்தாளுனர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு

நாம் கேட்கவேண்டிய கேள்வி : 2021ல் மருந்தாளுனர் என்ற பதவி, வேலை தேவையா

பதில் : தேவையில்லை (விரிவாக வாசிக்க https://www.insulingate.com/abolish-d-pharm-b-pharm-pharm-d-courses-time-for-drug-atm/403 )

அடுத்து என்ன செய்யவேண்டும்

1.
D.Pharm, B.Pharm, Pharm D போன்ற படிப்புகள் நிறுத்தப்படவேண்டும்

ஓரு முறை செயல்பாடாக One Time Settlement
இந்த படிப்பு படித்து விட்டு இருப்பவர்களின் பணி / தொழில் ஒழுங்குமுறைப்படுத்தப்படவேண்டும்

அவர்கள் கல்வி / ஆராய்ச்சி பக்கம் செல்லவிரும்பினால் –
2021ல் MPharm, Pharm D பயின்றவர்கள் மருத்துவ கல்லூரியில் மருந்தளுமை (Pharmacology) துறையில் பணிபுரிவார்கள் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்

இல்லை என்றால்
அவர்களுக்கு 6 மாசம் Bridge Course அளித்து இவர்களை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சேர்த்து விடலாம்

இப்படி தான் யோசிக்க வேண்டுமே தவிர iது நோயாளிகளின் நலனுக்கு எதிரானது என்று சொல்வது முழுப்பொய்